Monday, February 6, 2012

அமிர்தாதி யோகங்கள்


அமிர்தாதி யோகங்கள்
            யோகம் என்றால் சேர்க்கை என்று பொருள்.நட்சத்திரங்கள் மற்றும் கிழமைகளின் சேர்க்கையால் நான்கு விதமான யோகங்கள் உண்டாகின்றன.அவைகளுக்கு அமிர்தாதியோகங்கள் என்று பெயர்.ஒரு குறிப்பிட்ட கிழமையில் குறிப்பிட்ட நட்சத்திரம் நடப்பிலிருந்தால் இன்ன யோகம் என குறிப்பிடுவது அமிர்தாதி யோகங்களாகும்.
            எந்த கிழமையில் எந்த நட்சத்திரம் வந்தால் என்ன யோகம் என்பதைக்காட்டும் அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது.

அமிர்தாதி யோக அட்டவணை


ஞாயிறு

திங்கள்

செவ்வாய்

புதன்

வியாழன்

வெள்ளி

சனி

அஸ்வினி
சி
சி
சி
சி
பரணி
பி
சி
சி
சி
சி
சி
சி
கிருத்திகை
சி
சி
சி
சி
ரோஹிணி
சி
சி
மிருகசீரிடம்
சி
சி
சி
சி
சி
சி
திருவாதிரை
சி
சி
சி
சி
சி
புனர்பூசம்
சி
சி
சி
சி
சி
பூசம்
சி
சி
சி
சி
சி
சி
ஆயில்யம்
சி
சி
சி
சி
சி
மகம்
சி
சி
பூரம்
சி
சி
சி
சி
சி
சி
உத்திரம்
சி
சி
ஹஸ்தம்
சி
சி
சி
சி
சித்திரை
சி
பி
சி
சி
சி
சி
ஸ்வாதி
சி
சி
சி
சி
சி
விசாகம்
சி
சி
சி
சி
அனுசம்
சி
சி
சி
சி
சி
சி
கேட்டை
சி
சி
பி
சி
மூலம்
சி
சி
சி
பூராடம்
சி
சி
சி
பி
சி
உத்திராடம்
பி
சி
சி
சி
திருவோணம்
சி
சி
சி
சி
அவிட்டம்
சி
சி
பி
சி
சி
சி
சதயம்
சி
சி
சி
சி
பூரட்டாதி
சி
சி
சி
உத்திரட்டாதி
சி
சி
சி
சி
சி
ரேவதி
சி
சி
சி
சி
பி

   (-அமிர்தயோகம்)      (சி-சித்தயோகம்)      (-மரணயோகம்)      (பி-பிரபலாரிஷ்டயோகம்)



பஞ்சாங்க உருப்புக்களின் குண விசேசம் கீழ்கண்டவாறு முஹுர்த்த நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

            திதி          -1 பங்கு குணம்
            கரணம்       -2 பங்கு குணம்
            யோகம்       -3 பங்கு குணம்
            நட்சத்திரம்         -4 பங்கு குணம்
            வாரம்        -8 பங்கு குணம்

            பஞ்சாங்க உருப்புக்களில் வாரம்,நட்சத்திரம் இவை இரண்டு மட்டுமே அதிக குண விசேசம் உடையவை.நட்சத்திரத்தையும்,கிழமையையும் வைத்தே அமிர்தாதி யோகங்கள் கணக்கிடப்படுகின்றன. எனவே சுப காரியங்களுக்கு அமிர்தாதி யோகங்களை முக்கியமாகக் கவனிக்கவேண்டும். அமிர்த யோகமும், சித்த யோகமும் சுப காரியங்களுக்கு உகந்தவையாகும்.மரண யோகத்திலும் , பிரபலாரிஷ்ட யோகத்திலும் சுப காரியங்கள் செய்யக்கூடாது.

            அமிர்தாதி யோக அட்டவணையை கவனித்துப்பார்த்தால் ஒரு விசயம் கண்ணில்படும்.அதாவது புனர்பூசம்,பூரம்,ஸ்வாதி,உத்திரட்டாதி ஆகிய நான்கு நட்சத்திரங்கள் எந்த கிழமையோடு சேர்ந்து வந்தாலும் மரண யோகமோ,பிரபலாரிஷ்ட யோகமோ உண்டாவதில்லை.எனவே இந்த நான்கு நட்சத்திரங்களில் பிறந்தவர்களுடன் தொடர்பு ஏற்படும் காலங்களில் அனைத்து காரியங்களும் சித்தியாகும்.