Friday, May 10, 2013


பஞ்ச பட்சி சாஸ்திரம் 
பட்சிகளின் வரிசை முறை
பூர்வ பட்சம் பகல்
வல்லூறு
ஆந்தை
காகம்
கோழி
மயில்
அமர பட்சம் பகல்
வல்லூறு
காகம்
மயில்
ஆந்தை
கோழி
பூர்வ பட்சம் இரவு
வல்லூறு
மயில்
கோழி
காகம்
ஆந்தை
அமர பட்சம் இரவு
வல்லூறு
கோழி
ஆந்தை
மயில்
காகம்
பட்சிகளின் தொழில் வரிசை முறை
பூர்வ பட்சம் பகல்
ஊண் 36
 நடை 30
அரசு 48
துயில் 18
சாவு 12
பூர்வ பட்சம் இரவு
ஊண் 30
அரசு 24
சாவு 36
 நடை 30
துயில் 24
அமர பட்சம் பகல்
ஊண் 48
சாவு 30
துயில் 12
அரசு 18
 நடை 36
அமர பட்சம் இரவு
ஊண் 42
துயில் 18
 நடை 42
சாவு 24
அரசு 18
ஊண் பட்சிகள்/அதிகார பட்சிகள்
பூர்வ பட்சம்
அமர பட்சம்
கிழமை
பகல்
இரவு
கிழமை
பகல்
இரவு
ஞாயிறு,செவ்வாய்
வல்லூறு
காகம்
திங்கள், சனி
மயில்
கோழி
திங்கள், புதன்
ஆந்தை
கோழி
செவ்வாய்,ஞாயிறு
கோழி
காகம்
வியாழன்
காகம்
மயில்
புதன்
காகம்
ஆந்தை
வெள்ளி
கோழி
வல்லூறு
வியாழன்
ஆந்தை
வல்லூறு
சனி
மயில்
ஆந்தை
வெள்ளி
வல்லூறு
மயில்
படு பட்சிகள்
பூர்வ பட்சம்
அமர பட்சம்
கிழமை
படுபட்சி
கிழமை
படுபட்சி
திங்கள்
காகம்
வியாழன்,சனி
கோழி
செவ்வாய்
கோழி
புதன்,வெள்ளி
மயில்
புதன்
மயில்
செவ்வாய்
வல்லூறு
வியாழன், சனி
வல்லூறு
திங்கள்
ஆந்தை
வெள்ளி, ஞாயிறு
ஆந்தை
ஞாயிறு
காகம்
பகல்/இரவு ஜாமங்கள்
1
2
3
4
5
06.00-08.24
08.24-10.48
10.48-01.12
01.12-03.36
03.36-06.00

1 comment:

  1. அய்யா தொழில் முறை குறிப்பிடவும்

    ReplyDelete