திதி தேவதைகளின் தியான ஸ்லோகங்கள்
பிரதமை திதியின் அதி தேவதையான அக்னி தேவனின் தியான ஸ்லோகம்:
ஏஹி ஸாக்ஷாதிஹாக்னே த்வம் தேவானாம் ஹவ்யவாஹகா /
ஸாந்திகர்மணி பூஜார்திமேதாம் மூர்த்திம் ஸமாவிஸா //
Yehi sakshadhihaagne thvam dhevaanam havyavaahakaa /
Saanthikarmanee poojaarthimethaam moorthim samavisaa //
துவித்தியை திதியின் அதி தேவதையான த்வஷ்டாவின் தியான ஸ்லோகம்:
த்வஷ்டார்ஜகத் த்ரயீ தாதா: பூ நீஹி தயயாமஹீம் /
ப்ரதிமாயாம்முஷ்யாம் த்வம் ஸந்நிதத்ஸ்வ சதுர்முகா//
Thvastaarjagath thrayee dhaathaha pooneehi dhayayaamaheem /
Prathimaayaammushyaam thvam sannithathsva chathurmukha //
திருதியை திதியின் அதி தேவதையான பார்வதி தேவியின் தியான ஸ்லோகம்:
ப்ரதிமாயாம் ஹிரண்மய்யாமேஹி பர்வதகன்யகே /
நமஸ்யாமி பதாப்ஜம் தே பூமர்தி ப்ரத்திபதயே //
Prathimaayaam hiranmayyaamehi parvathakanyake /
Namasyaami padhabhjam they poomarthi prathipaththaye //
சதுர்த்தி திதியின் அதி தேவதையான கஜனானனுடைய (கனேசன்) தியான ஸ்லோகம்:
விக்னாந்த காலா பாலார்க பார்வதீமல ஸம்பவா /
கஜானனார்சாம் க்ருஹ்ணீஷ்வ ப்ரதிமாமேத்ரு ஸாதரம் //
Vignaantha kaalaa baalarka paarvathimala sambhavaa /
Gajananaarchaam gruhneeshva prathimaamethya saadharam //
பஞ்சமி திதியின் அதி தேவதையான ஸர்ப தேவனின் தியான ஸ்லோகம்:
ஸர்பாதிப மயாஹூத: ப்ரதிமாயாம் நிஷீதபோ /
பூஜயாமி பதாப்ஜம் தே ஸர்வஸம்பதவாப்தயே //
Sarpaathipaa mayaahoothahaa prathimaayaam nisheedhabho /
Poojayaami padhabhjam they sarvasampadhavaapthaye //
ஷஷ்டி திதியின் அதி தேவதையான ஆறுமுக தேவனின் தியான ஸ்லோகம்:
ஷடானனா நமஸ்யாம் தே கரவாணி பதாப்ஜயோ: /
ப்ரதிமாயாம் ஹிரண்மய்யாமேஹி வல்லிமன: ப்ரியா //
Shadaananaa namasyaam they karavaani padhabhjayohaa /
Prathimaayaam hiranmayyaamehi vallimanahaa priyaa //
சப்தமி திதியின் அதி தேவதையான சூரிய தேவனின் தியான ஸ்லோகம்:
ஸஹஸ்ர பானோ சண்டாம்ஸோ ப்ரதிமாமேஹி ஸாதரம் /
த்ரயீதனோ நமஸ்யாம் தே பூயோ பூயஹ கரோம்யஹம் //
Sahasrabhane chandaamso prathimaamehi saadharam /
Thrayeethano namasyaam they bhooyo bhooyahaa karomyaham //
அஷ்டமி திதியின் அதி தேவதையான ஸத்யோஜாத தேவனின் தியான ஸ்லோகம்:
ஸத்யோஜாத நமஸ்தேஸ்து கௌரீ நாதி நமோஸ்துதே /
ப்ரஸாதம் குருமே ஸம்போ ப்ரதிமாமேஹி ஸாதரம் //
Sadhyojaathaa namasthesthu gouri naathi namosthuthe /
Prasaadham Kurume sambho prathimaamehi saadharam //
நவமி திதியின் அதி தேவதையான துர்கா தேவியின் தியான ஸ்லோகம்:
துர்கே த்ரிநயனே சந்திரகலாங்கித ஸிரோருஹே /
இஹாக்த்ய ப்ரஸாதம் மே ரசயாஸு ஸுரேஸ்வரி //
Dhurge threenayane chandrakalaankitha siroruhe /
Ihaagthya prasaadham me rachayaasoo sureswari //
தசமி திதியின் அதி தேவதையான ஆதிசேஷனின் தியான ஸ்லோகம்:
பூபாரபூக்னக்ரீவாயா விஷ்ணுபாதாம் கமௌளயே /
நமோ நமோஸ்து நாகாய ப்ரதிமாமேஹி ஸாதரம் //
Bhoobhaarabhoognagreevaayaa vishnupaadhaam kamoulaye /
Namo namosthu naagaaya prathimaamehi saadharam //
ஏகாதசி திதியின் அதி தேவதையான தர்ம தேவனின் தியான ஸ்லோகம்:
ஸ்ரீதிவேத்யஸ்வரூபாய யாகாதி க்ரது மூர்த்தயே /
பூரி ஸ்ரேயஸ்ஸாதனாய தர்மாய மஹதே நமஹா //
Shrithivedhyasvaroopaaya yaagaadhi krathu moorthaye /
Bhoori sreyassaathanaaya dharmaaya mahathe namahaa //
துவாதசி திதியின் அதி தேவதையான ஹரிதேவனின் தியான ஸ்லோகம்:
ஹரே ஜகத் த்ரயாதீஸ லக்ஷ்மீ வல்லபா மாதவா /
ப்ரதிமாமேத்யா ஸஹஸா ப்ரஸாதம் குருமே விபோ //
Hare jagath thrayaadheesa lakshmeevallabhaa maadhavaa /
Prathimaamethyaa sahasa prasaadham Kurume vibho //
திரயோதசி திதியின் அதி தேவதையான மன்மதனின் தியான ஸ்லோகம்:
ரதிவல்லபா புஷ்பாஸ்த்ரா நாராயண தனுத்பவா /
ஏஹிமாம் ப்ரதிமாம் தூர்ணம் ப்ரஸீத மயி மன்மதி //
Rathivallabhaa pushpasthraa naaraayana thanudhbhava /
Ehimaam prathimaam thoornam praseedha mayi manmadhee //
சதுர்தசி திதியின் அதி தேவதையான கலிபுருஷனின் தியான ஸ்லோகம்:
ஸர்வாதர்மப்ரவக்தாரம் ஸர்வ பாப ப்ரவர்தகம் /
வந்து நாசதுரம் வந்தே பூதயே கலிபூபதிம் //
Sarvaadharmapravakthaaram sarva papa pravarthakam /
Vanthu naachathuram vandhe bhoothaye kailbhoopathim //
பௌர்ணமி திதியின் அதி தேவதையான சந்திர தேவனின் தியான ஸ்லோகம்:
ஸர்வகீர்வாண ஸேவ்யாய லக்ஷ்மீ காமுக சக்ஷுஷே /
க்ஷீராப்தி ப்ரிய புத்ராய நம சந்த்ரமஸேஸ்துதே //
Sarvageervaana sevyaaya lakshmikaamuka sakshushe /
Ksheeraapdhi praya puthraaya nama chandramasesthuthe //
அமாவாசை திதியின் அதி தேவதையான பித்ரு தேவதையின் தியான ஸ்லோகம்:
பித்ருலோக நிவாஸிப்யஹ பித்ருப்யோஸ்து நமோ நமஹ /
ப்ரதிமாம் ப்ராப்ய ஸௌவர்ணீம் ப்ரஸீதம் து ஸதாமயி //
Pithruloka nivaasibhyahaa pithrubhyosthu namo namahaa /
Prathimaam praapya souvarneem praseedham thu sadhaa mayee
//
No comments:
Post a Comment